📖 PJ குர்ஆன் ஆப்

மொழிபெயர்ப்பு, தமிழ் விளக்கம், ஆடியோ, AI தேடல் மற்றும் பல வசதிகளுடன். For Android, Ios, Windows and All Platforms.

PJ குர்ஆன் ஆப்பை திறக்க

🌍 PJ English Website

English-speaking people worldwide can now access Islamic answers, articles and guidance through our English website.

Visit English Website

PJ அவர்களின் ஜும்மா உரைகள், பெருநாள், ரமளான் தொடர் உரைகள், நீங்களும் ஆலிம் ஆகலாம், ஹதீஸ் கலை, சிறிய, பெரிய உரைகள், கேள்வி பதில்கள் மற்றும்

அனைத்து வீடியோக்களும் இனி PJ Gallery யில்…

புதிய கட்டுரைகள்

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா?

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா? பெண்கள் பொதுவாக எந்த அளவுக்கு ஆடை அணிய வேண்டும்? தொழுகையின் போது எந்த அளவுக்குத் தமது உடலை மறைக்க வேண்டும்? பெண்களின் ஆடை குறித்து அறிஞர்கள் மத்தியில் ஏராளமான …

பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!

பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்! இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு : இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் …

சீனாவில் குட்டைப் பாவாடைக்குத் தடை

சீனாவில் குட்டைப் பாவாடைக்குத் தடை பெண்களைப் பாலியல் தொந்தரவுகளிலிருந்து தடுக்க குட்டைப் பாவாடை மற்றும் உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய லெகின்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்று சீனப் பெண்களுக்கு பெய்ஜிங்கில் …

விஞ்ஞானியின் பார்வையில் பெண்களுடன் சேர்ந்து பணியாற்றுதல்

விஞ்ஞானியின் பார்வையில் பெண்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் 2001ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் டிம் ஹன்ட். இவருக்கு வயது 72. தென் கொரியாவில் நடந்த உலக அறிவியல் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய விஞ்ஞானி …

பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன?

பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன? உண்மையச் சொன்ன உயர்நீதிமன்றம்! நாட்டில் நடக்கக்கூடிய கற்பழிப்புகள், பாலியல் சில்மிஷங்கள், ஆபாசச் சேட்டைகள் ஆகிய அனைத்திற்கும் சினிமா கூத்தாடிகளும், சினிமாவும், மெகா சீரியல்களும் தான் காரணம் என்பதை …

பாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும்

பாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும் பெண்களைப் புற்று நோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டுநடப்புகள் இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. புட்டிப்பால் கொடுத்தே …

மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?

மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன? மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன? ஃபாத்திமா பதில்: சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப்போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகபட்சம் …

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா? பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா? ஜகுபர் சாதிக். المستدرك على الصحيحين للحاكم 1350 – حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثنا …

பெண்கள் பாங்கு சொல்லலாமா?

பெண்கள் பாங்கு சொல்லலாமா? பெண்கள் பாங்கு சொல்லலாமா? அஜி பதில்: பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன. ஜமாஅத் தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல …

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா? பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா? நியாஜுத்தீன் பதில் : பெண்கள் ஆண்களுக்கு இமாமாக நின்று தொழ வைத்ததாக எந்த ஒரு சம்பவமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் …

தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்?

தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்? சமீபகாலமாக பள்ளிவாசல்களில் புது நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் ஆண்கள் முதல் வரிசையில் இருந்து தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இது சரியான வழக்கமான …

இரு பாலரும் சேர்ந்து ஒளு செய்வதால் ஹிஜாப் எப்படி?

ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் ஒளு செய்வதால் ஹிஜாப் முறையை பேணுவது சாத்தியம் இல்லையே? ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே இடத்தில் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்ய அனுமதி இருப்பதாக விளக்கம் தந்துள்ளீர்கள். அப்படியானால் …

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? கேள்வி : பாங்கு சப்தம் காதில் விழுந்தால் குருடராக இருந்தால் கூட பள்ளியை நோக்கி வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் …

பெண்கள் மார்க்கக் கடமைகளில் குறையுள்ளவர்களா?

பெண்கள் மார்க்கக் கடமைகளில் குறையுள்ளவர்களா? கேள்வி ? பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டு தொழுகை, நோன்பை விடுவதால் அவர்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மாதவிடாய் என்பது ஆதமுடைய பெண் மக்கள் மீது …

மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா?

மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா? பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல்கள் அல்லாத இடங்களில் …

காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா?

காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா? காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா? கேள்வி : திருக்குர்ஆனின் 4:11 வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள் என்று ஷைத்தான் கூறியதாக …

விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா?

விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா? நிஸார் பதில் : ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த …

முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?

முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்? கேள்வி : முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண்களே அதிகம் …

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா? தாஹிர் அரஃபாத் பதில் : அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை …

பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?

பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா? பெண்கள் பத்து வயது முதல் 16 வயதுக்குள் பருவம் அடைவார்கள். இந்த வயதில் குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? மன வளர்ச்சி அவர்களுக்கு இருக்குமா? பருவம் …

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்?

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்? நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அந்த நோன்பைத் தொடர வேண்டுமா? அல்லது முறித்து விட்டு வேறுநாட்களில் அந்த நோன்பை வைக்க வேண்டுமா? ரஃபீக் அஹ்மத், நாகர்கோவில் …

ஹதீஸ்கலை மற்றும் ஆய்வுகள்

ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்ட வேண்டுமா?

ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைத் தொங்கவிடாமல் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டுமா? தொழுகையில் …

முஸ்லிமல்லாதவர் குர்ஆனைத் தொட அனுமதிக்கலாமா?

முஸ்லிமல்லாதவர் குர்ஆனைத் தொட அனுமதிக்கலாமா? ? ஒரு முஸ்லிம் பத்திரிகையில் மாற்று மதத்தவர்கள் …

தஸ்பீஹ் தொழுகை உண்டா?- ஆய்வு

தஸ்பீஹ் தொழுகை உண்டா? தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு 75 …

நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கால்கள் நகராது என்ற ஹதீஸ் சரியா?

நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கால்கள் நகராது என்ற ஹதீஸ் சரியா? இந்தக் …

தர்மம் செய்வதில் அபூபக்ரிடம் உமர் தோற்றது சரியான செய்தியா?

தர்மம் செய்வதில் அபூபக்ரிடம் உமர் தோற்றது சரியான செய்தியா? பதில் سنن الترمذي …

குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்?

குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்? கேள்வி: கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு …

நஜ்த் பகுதி சபிக்கப்பட்ட பகுதியா?

நஜ்த் பகுதி சபிக்கப்பட்ட பகுதியா? ஹஸ்ஸான் பதில்: நீங்கள் குறிப்பிடும் செய்தி புகாரியில் …

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன?

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன? கேள்வி: ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் …

நபிகளார் ஒளியால் படைக்கப்பட்டார்களா?

ஒளியிலிருந்து -பி.ஜே (1986 ஆம் ஆண்டு பீஜே அந்நஜாத் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த …

நபிகளாரின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா?

நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா? பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? அல்லாஹ்வின் மீதாணையாக! …

நபித்துவ முத்திரை என்பது உண்மையா?

நபித்துவ முத்திரை என்பது உண்மையா? அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது …

நபிகள் நாயகம் அன்னியப் பெண்ணுடன் தனித்து இருந்த செய்தி உண்மையா?

அன்னியப் பெண்ணுடன் நபியவர்கள் நெருக்கமாக இருந்தார்களா? இது போல் அமைந்த இன்னொரு ஹதீஸைக் …

பொருளாதாரம் தொடர்பானவை

அழகிய முறையில் கடனை அடைத்தல்

அழகிய முறையில் கடனை அடைத்தல் கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும் போது …

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல் கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை நெருக்கும்போது கடன் …

கடன் வாங்க வேண்டாம்

கடன் வாங்க வேண்டாம் கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் …

கடனை அடைக்க இயலாவிட்டால்?

கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால்? வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் …

கடனை இழுத்தடிக்கக் கூடாது

கடனை இழுத்தடிக்கக் கூடாது கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் …

கடனை எழுதிக் கொள்ளுதல்

கடனை எழுதிக் கொள்ளுதல் கொடுக்கும் கடன்களை எழுதிக் கொள்ள வேண்டும்; இதில் தயவு …

கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டும்!

கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டும்! ஒருவர் மரணித்த பின்னர் அவர் …

கடனைத் தள்ளுபடி செய்தல்

கடனைத் தள்ளுபடி செய்தல் ஒருவர் நம்மிடம் கடன் வாங்கி விட்டு மரணித்து விட்டால் …

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை

கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை கடன் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் அதைக் கொடுக்க …

கடன் – வங்கி – வட்டி – லாபம்

கடன்வங்கி – வட்டி – லாபம் வங்கிகளில் தரக்கூடிய கூடுதல் பணம், போனஸ் …

வாடகைக்கும் ஒத்திக்கும் என்ன வேறுபாடு?

வாடகைக்கும் ஒத்திக்கும் என்ன வேறுபாடு? பதில் வீட்டை ஒத்திக்கு விடுவதற்கும், வாடகைக்கு விடுவதற்கும் …

வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய புரஜக்டரை செய்து கொடுக்கலாமா?

வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய புரஜக்டரை செய்து கொடுக்கலாமா? நான் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை …