PJ அவர்களின் ஜும்மா உரைகள், பெருநாள், ரமளான் தொடர் உரைகள், நீங்களும் ஆலிம் ஆகலாம், ஹதீஸ் கலை, சிறிய, பெரிய உரைகள், கேள்வி பதில்கள் மற்றும்

அனைத்து வீடியோக்களும் இனி PJ Gallery யில்…

புதிய கட்டுரைகள்

பெண்கள் பேண்ட் அணியலாமா?

பெண்கள் பேண்ட் அணியலாமா? ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். صحيح البخاري 5885 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ …

எந்த நிற ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன?

எந்த நிற ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன? ஆடைகளின் நிறங்களைப் பொருத்தவரை ஆண்களுக்கு காவி நிறம் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து எல்லா நிறங்களிலும் ஆண்கள் ஆடை அணியலாம். பெண்களுக்கு காவி உட்பட எல்லா நிற ஆடைகளும் …

ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா?

ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா? பதில்: தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை. صحيح مسلم 3881 – …

நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

நடுவிரலில் மோதிரம் அணியலாமா? கீழ்க்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நடுவிரலிலும், அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைபாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி …

வெட்டிய நகத்தை மண்ணில் புதைக்க வேண்டுமா?

வெட்டிய நகத்தை மண்ணில் புதைக்க வேண்டுமா? கேள்வி நகம், முடி இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே! இது சரியா? பதில்: இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமாகவும் …

தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா?

தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா? ஆண்களும், பெண்களும் தலைக்கு டை (சாயம்) அடிக்கலாமா? ஷாகுல் ஹமீத் பதில் : தலைமுடி நரைத்தவர்கள் தலைக்குச் சாயம் பூசும் நடைமுறை நமது சமுதாயத்தில் இருக்கின்றது. தலைமுடி நரைக்காவிட்டாலும் …

ஆண்கள் தொடையை மறைக்க வேண்டுமா?

ஆண்கள் தொடையை மறைக்க வேண்டுமா? நாம் எது செய்தாலும் அதை எதிர்ப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் உணர்வுப்பூர்வமான பிரச்சணைகளையே முக்கியமான பிரச்சாரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் வாதம் செய்ய …

தாடியைக் குறைக்கலாமா? ஓர் ஆய்வு

தாடியைக் குறைக்கலாமா? ஓர் ஆய்வு ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அறிந்து வைத்துள்ளோம். صحيح البخاري 5892 – …

நாகரீக உடை அணியுங்கள் !தமிழக அரசு

நாகரீக உடை அணியுங்கள் !தமிழக அரசு ஆசிரியைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு! நமது கலாச்சாரத்திற்கேற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி …

தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்?

தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்? தாரிக் ரஹ்மான் பதில் : தொப்பி அணிவதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது பற்றி நமது இணையதளத்தில் விரிவாக பதில் தரப்பட்டுள்ளது …

தொப்பியும் தலைப்பாகையும்

தொப்பியும் தலைப்பாகையும் தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் …

தொப்பி அணிய ஆதாரம் உண்டா

இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸே …

சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா?

சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா? அஷ்கர் மைதீன் ஏனைய மக்களால் புனிதப் பொருளாகக் கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ள பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது. 5952حَدَّثَنَا …

நகப்பாலிஷ் இடலாமா?

நகப்பாலிஷ் இடலாமா? பதில்: தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் உடல் நனைய வேண்டும். நகப்பாலிஷ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் …

பட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா?

பட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா? பதில் : ஆண்கள் பட்டாடை அணிவதை மார்க்கம் தடை செய்துள்ளது. سنن الترمذي 1720 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ …

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்? ஹாலித் பதில் : இதற்குக் காரணம் எதையும் இஸ்லாம் கூறவில்லை. அதிக விலை உள்ள உலோகம் என்பதற்காக தங்கம் தடை செய்யப்படவில்லை. அதை விட அதிக விலை உடைய பிளாட்டினம் போன்றவை ஆண்களுக்குத் …

இடது கையில் கடிகாரம் அணியலாமா?

இடது கையில் கடிகாரம் அணியலாமா? இடது கையில் கைக்கடிகாரம் கட்டலாமா? உங்கள் பயானை ஒரு தரீக்காவாதியிடம் கொடுத்த போது தாங்கள் கடிகாரத்தை இடது கையில் கட்டியிருப்பதாகவும், வலதை முற்படுத்துவது நபிவழியென்றிருந்தும் பீஜே போன்றவர்கள் அதை …

நகப்பாலிஷ்  கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா?

நகப்பாலிஷ்  கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா? சலாஹுத்தீன் பதில் : நகப்பாலிஷுக்கும், ஹேர் டைக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது. அதன் காரணமாகவே இரண்டுக்கும் மாறுபட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன. தொழுகைக்காக உளூச் செய்யும் போது …

ஆண்கள் வைரம் அணியலாமா?

ஆண்கள் வைரம் அணியலாமா? சுபைதா சப்ரீன் பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை மட்டுமே ஆண்களுக்குத் தடை செய்துள்ளார்கள். 5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ …

ஹராமைக் கொண்டு மருத்துவம் செய்யலாமா?

ஹராமைக் கொண்டு மருத்துவம் செய்யலாமா? போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா? அப்துல் காதிர் பதில் இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாகத் தெரிவதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் …

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன? ஃபாத்திமா பதில் : இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர் …

ஹதீஸ்கலை மற்றும் ஆய்வுகள்

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?. நபிகள் நாயகம் …

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா?

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? திருக்குர்ஆனில் 113, 114 …

வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா?

வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா? உயிரைக் கைப்பற்ற வானவர் வந்த போது …

சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

நூலின் பெயர் : சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் ஆசிரியர் : பீ.ஜைனுல் …

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? நூலின் பெயர் : ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? بسم …

குர்ஆன் மட்டும் போதுமா?

குர்ஆன் மட்டும் போதுமா? ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் முன்னுரை எவ்விதத் தியாகமும், உழைப்பும் …

இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

மண் கேட்ட படலம் ஆதம் (அலை) அவர்களைப் படைக்க அல்லாஹ் எண்ணிய போது, …

வஹியில் முரண்பாடா – PDF

வஹியில் முரண்பாடா? pdf link …

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா?

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா? தற்போது ஹிஜாமா எனும் மருத்துவ முறையை மார்க்கத்துடன் …

தத்லீஸ் என்றால் என்ன?

தத்லீஸ் என்றால் என்ன? பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். இச்சொல் …

மொத்த நபிமார்கள் எத்தனை?‎

மொத்த நபிமார்கள் எத்தனை?‎ உலகம் படைக்கப்பட்டது முதல் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் …

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா?

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா? அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த …

பொருளாதாரம் தொடர்பானவை

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன?

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன? – ஒரு விரிவான அலசல் (உணர்வு …

கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால் என்ன செய்வது?

கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால் என்ன செய்வது? பதில்: ஒருவருக்கு நீங்கள் …

முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா?

முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா? இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை இரண்டு வகைகளில் …

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் முஸ்லிம்கள் சேரலாமா?

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் முஸ்லிம்கள் சேரலாமா? பொதுவாக அறவே காப்பீட்டுத் திட்டங்களில் சேரக் …

நாள் வாடகை வட்டியாகுமா?

நாள் வாடகை வட்டியாகுமா? ஒரு வாகனத்தை நாள் வாடகைக்கு விடுவது வட்டி என்று …

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா?

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது …

பைத்தியத்திற்கு ஷைத்தான்கள் காரணமா?

பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா? பைத்தியமாக எழுபவனை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (2:275) …

பண்டிகையின் போது பிறர் தரும் உணவை உண்ணலாமா?

பண்டிகையின் போது பிறர் தரும் உணவை உண்ணலாமா? முஹம்மத் அப்துல் அஸீஸ் பதில் …

ஜம்ஜம் தண்ணீர் ஊருக்கு எடுத்துச் செல்லலாமா?

ஜம்ஜம் தண்ணீர் ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே …

விலக்கப்பட்ட உணவுகள்

விலக்கப்பட்ட உணவுகள் நூலின் பெயர்: விலக்கப்பட்ட உணவுகள் ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன் விலை ரூபாய்: …

இஸ்லாமியப் பொருளாதாரம்

இஸ்லாமியப் பொருளாதாரம் முன்னுரை அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாம் கூறும் பொருளியல் எனும் தலைப்பில் …

இணை வைப்பவர்கள் அறுத்ததை உண்ணலாமா?

இணை வைப்பவர்கள் அறுத்ததை உண்ணலாமா? இது குறித்து பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் …