
📖 PJ குர்ஆன் ஆப்
மொழிபெயர்ப்பு, தமிழ் விளக்கம், ஆடியோ, AI தேடல் மற்றும் பல வசதிகளுடன். For Android, Ios, Windows and All Platforms.
PJ குர்ஆன் ஆப்பை திறக்க🌍 PJ English Website
English-speaking people worldwide can now access Islamic answers, articles and guidance through our English website.
Visit English WebsitePJ அவர்களின் ஜும்மா உரைகள், பெருநாள், ரமளான் தொடர் உரைகள், நீங்களும் ஆலிம் ஆகலாம், ஹதீஸ் கலை, சிறிய, பெரிய உரைகள், கேள்வி பதில்கள் மற்றும்
அனைத்து வீடியோக்களும் இனி PJ Gallery யில்…
புதிய கட்டுரைகள்
அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?
அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் …
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் …
உளூவின் சட்டங்கள்
உளூவின் அவசியம் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் …
அத்தியாயம் : 88 அல்காஷியா
அத்தியாயம் : 88 அல்காஷியா மொத்த வசனங்கள் : 26 அல்காஷியா – சுற்றி வளைப்பது இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது. அளவற்ற …
அத்தியாயம் : 87 அல்அஃலா
அத்தியாயம் : 87 அல்அஃலா மொத்த வசனங்கள் : 19 அல்அஃலா – மிக உயர்ந்தவன் இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு …
இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு
இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் …
மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?
மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன. المعجم …
விலக்கப்பட்ட உணவுகள்
விலக்கப்பட்ட உணவுகள் நூலின் பெயர்: விலக்கப்பட்ட உணவுகள் ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன் விலை ரூபாய்: 10.00 பக்கங்கள் : 48 மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் …
42. தடை செய்யப்பட்ட உணவுகள்
அத்தியாயம் : 6 அல் அன்ஆம்
அத்தியாயம் : 6 அல் அன்ஆம் மொத்த வசனங்கள் : 165 அல் அன்ஆம் – கால்நடைகள் கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, …
அத்தியாயம் : 5 அல் மாயிதா
அத்தியாயம் : 5 அல் மாயிதா மொத்த வசனங்கள் : 120 அல் மாயிதா – உணவுத் தட்டு வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று ஈஸா நபி …
ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?
ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு : மூன்றாம் பதிப்பு …
தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?
கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் …
ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு ஜகாத் உண்டா?
ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு ஜகாத் உண்டா? நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு …
விண்ணில் பறந்து…
விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த …
சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி
சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது …
ஹதீஸ்கலை மற்றும் ஆய்வுகள்
நரகம் தீண்டாத அபூலஹபின் விரல்!
நரகம் தீண்டாத அபூலஹபின் விரல்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை …
அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை
அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை 5445حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا …
குஸைமா (ரலி)யின் பொய் சாட்சியத்தை நபிகள் அங்கீகரித்தார்களா?
குஸைமா (ரலி)யின் பொய் சாட்சியத்தை நபிகள் அங்கீகரித்தார்களா? ஷாகுல் ஹமீது பதில் குஸைமா …
அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா?
அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா? புகாரி நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு …
அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா?
அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லொழுக்கத்துக்கும், நற்பண்புகளுக்கும், …
உலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா?
உலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா? இப்பேரண்டம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக திருக்குர்ஆன் தெள்ளத்தெளிவாக …
விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா?
விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா? ஹதீஸ்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் இரு …
ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்!
ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்! (அல்முபீன் மாத இதழில் ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான …
நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே!
நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே! நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட …
மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர்?
மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர்? ஹதீஸ் கலையில் சில அறிவிப்பாளர் குறித்து யாரென …
நம்பகமானவர்கள் அறிவித்த ஹதீஸை மறுக்கும் மூத்த சவூதி அறிஞர்
நம்பகமானவர்கள் அறிவித்த ஹதீஸை மறுக்கும் மூத்த சவூதி அறிஞர் அறிவிப்பாளர் தொடர் சரியாக …
ஸலபுகளை குறைகூறுவோரிடம் கல்வி கற்கக் கூடாதா
ஸலபுகளை யார் திட்டுகிறானோ அவனிடமிருந்து கல்வியைக் கற்காதீர்கள் என்று முஸ்லிம் இமாம் கூறியதாக …
பொருளாதாரம் தொடர்பானவை
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்காத உணவை அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடலாமா?
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்காத உணவை அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடலாமா? அல்லாஹ்வின் …
நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா?
நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா? நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா? …
ஹலாலான இறைச்சி கிடைக்காவிட்டால்?
ஹலாலான இறைச்சி கிடைக்காவிட்டால்? ஐரோப்பாவில் ஹலால் இறைச்சி கிடைப்பது கடினம். எனவே இறைச்சியை …
வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?
வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா? ஃபைரோஸ் பதில் …
யார் அறுத்ததை உண்ணலாம்?
யார் அறுத்ததை உண்ணலாம்? இது குறித்து பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன …
கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொடுத்து வாங்கலாமா?
கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொடுத்து வாங்கலாமா? மீலாது விழா கந்திரிக்காக அறுக்கப்பட்ட மாட்டின் …
சூடான உணவு சாப்பிடலாமா?
சூடான உணவு சாப்பிடலாமா? சூடான உணவைச் சாப்பிடக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) …
யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா?
யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா? சுந்தரேசன் பதில் யானை உண்ண அனுமதிக்கப்பட்ட …
பூசனிக்காய் சாப்பிடலாமா?
பூசனிக்காய் சாப்பிடலாமா? ஷேக் தாவூது பதில் உயிரினங்களில் தான் சில வகையான உயிரினங்கள் …
இரத்தம் தடுக்கப்பட்டது என்பதன் பொருள்
இரத்தம் தடுக்கப்பட்டது என்பதன் பொருள் தாமாகச் செத்தவை என்பதைத் தொடர்ந்து இரத்தத்தை இறைவன் …
வேட்டையாடுதல் குறித்த சட்டங்கள்
வேட்டையாடுதல் குறித்த சட்டங்கள் அவர்கள் உம்மிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கேட்கின்றனர். தூய்மையானவைகளும் …















