Category: வீடியோக்கள்

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? தமீம் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச்…

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்?

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்? ரமளானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்காகவும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன?…

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன?

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன? கேள்வி: ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் அதனால் தான் ஷியா கொள்கையில் தான் இருப்பதாகவும் ஒரு ஷியா பிரிவைச் சேர்ந்தவர் கூறுகிறார். இதற்கு என்ன விளக்கம்?…

ஒட்டகப்போரின் பின்னணி என்ன?

ஒட்டகப்போரின் பின்னணி என்ன? அலீ (ரலி) அவர்களுக்கும், ஆயிஷா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த போருக்கு என்ன காரணம்? ஸயீம் அலி பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஆட்சித் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்களைக் கயவர்கள் கொலை…

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்?

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்? ஜாபர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த துவக்க காலத்தில் மதீனாவைச் சேர்ந்த யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்னர் ஹஜ் செய்ய வரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக்…

இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்?

இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? ஷாகுல் ஹமீது பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகனும், அலீ (ரலி) அவர்களின் சகோதரருமாகிய ஜஃபர் பின் அபீதாலிப் இப்பெயரால் குறிப்பிடப்படுகிறார். முஅத்தா எனும்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது அடக்கம் செய்யப்பட்டார்கள்?

கேள்வி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது அடக்கம் செய்யப்பட்டார்கள்? A.T.M. கலீல் பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை மரணித்தார்கள் என்பதில் அறிஞர்கள் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. பின் வரும் ஹதீஸில் இது தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.…

நபித்துவ முத்திரை என்பது உண்மையா?

நபித்துவ முத்திரை என்பது உண்மையா? அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது 1996 ஜனவரியில் அளித்த பதில் கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் இரு புஜங்களுக்கிடையே நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது புறாமுட்டை போன்று இருந்தது என்று…

நபி அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள்?

நபி அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள்? நபி (ஸல்) அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதை ஹிஜ்ரத் ஆண்டின் கணக்கின் அடிப்படையில் நபிகளார் பிறந்த ஆண்டைக் கண்டுபிடிக்கலாம். தற்போது ஹிஜ்ரி 1433 ஆண்டாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து…

இவர்தான் நபிகள் நாயகம்

இவர்தான் நபிகள் நாயகம் தினமணி ரம்ஜான் மலரில் பீஜே எழுதிய கட்டுரை இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் கி.பி.571 ஆம் வருடம் நபிகள் நாயகம் பிறந்தார்கள். சிறு வயதில் தமது பெற்றோரை இழந்த நபிகள் நாயகம் பாட்டனார் பொறுப்பிலும்…