Category: அலங்கரித்தல்

ஒட்டுப்பல் வைக்கலாமா?

ஒட்டுப்பல் வைக்கலாமா? ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே? எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா? உதுமான் பதில் உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்கையாக உறுப்புக்களைப் பொருத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழருக்கு தங்கத்தால் ஆன…

அரைஞான் கயிறு கட்டலாமா?

அரைஞான் கயிறு கட்டலாமா? யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவூத் 3512 தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும் என்ற…

நகச் சாயம் இடலாமா?

நகச் சாயம் இடலாமா? சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நகச் சாயம் (நைல் பாலிஸ்) இடலாம். தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது மேனி நனைய…