முஸ்லிம்கள் பட்டாசு வெடிக்கலாமா?
முஸ்லிம்கள் பட்டாசு வெடிக்கலாமா? தீபாவளியன்று தமிழகத்தில் முஸ்லிம்கள் பலர் பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வாங்கி வெடித்ததைப் பரவலாக்க் காண முடிந்தது. இது இணை வைத்தலுக்குச் சமமாகுமா? இதற்கு விளக்கம் தர வேண்டும். – யூசுப் ஃபஹத், கம்பம் பட்டாசு வெடிக்கும்…