Category: சிரிப்பு அழுகை

சிரிக்கக் கூடாத இடங்கள்உள்ளதா?

சிரிக்கக் கூடாத இடங்கள்உள்ளதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பொய் சொல்வது மற்ற பொய்களை விட பெரிய குற்றமாகும். இது பற்றிய அச்சம் இல்லாமல் பொய்யான செய்திகளை ஹதீஸ் என்று சிலர் பரப்பி வருகின்றனர். அந்தப் பொய்களில் ஒன்றுதான் கீழே…

இறந்தவர் வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா?

இறந்தவர் வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? அனூத் பதில்: ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்தத்தில் மய்யித் வீட்டில் அடுப்பெரியக்…

அழுகையும் ஒப்பாரியும் மூடச்சடங்குகளும்

கண்ணீர் விட்டு அழலாம் ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். صحيح…

மரணத்துக்காக கவலையும் துக்கமும் கொள்ளுதல்

மரணத்துக்காக கவலையும் துக்கமும் கொள்ளுதல் மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல் ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு…

பள்ளிவாசலில் சிரிக்கலாமா?

பள்ளிவாசலில் சிரிக்கலாமா? பள்ளிவாசலில் நகைச்சுவையாக சிலர் பயான் செய்கிறார்கள். பள்ளிவாசலில் இப்படி சிரித்துக் கொண்டிருப்பது கூடுமா? என்று சுன்னத் வல்ஜமாஅத்தை சார்ந்தவர்கள் கேட்கிறார்கள். பள்ளிவாசலில் சிரித்து பேசலாமா? பதில் : பள்ளிவாசலில் நகைச்சுவையாக பேசுவதற்கு தடை இல்லை. அவசியம் ஏற்பட்டால் பள்ளிவாசலில்…