Quran Tamil Translation

அத்தியாயம் : 109 அல் காஃபிரூன்
மொத்த வசனங்கள் : 6
அல் காஃபிரூன் – மறுப்போர்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்காஃபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

109:1.
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ

109:2.
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ

109:3.
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ

109:4.
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ

109:5.
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ

109:6. (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” எனக் கூறுவீராக!26
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ