Category: முஸ்லிமல்லாதவர்களின் கேள்விகள்

இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்?

கேள்வி: இறைவனை கடவுள், ஹுதா, காட் போன்று மக்கள் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ்’ என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? – அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.ஈ. பதில்: ஏக…

பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?

பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்? கேள்வி: பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! ஆதலால் எங்களை நண்பர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ள மாட்டீர்களா? என்று பிற மத நண்பர் கேட்கிறார். ஏ.கே.…

முஸ்லிமல்லாதவருடன்  சேர்ந்து வியாபாரம் செய்யலாமா?

முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாமா? முஸ்லிமல்லாதவருடன் வியாபரத்தில் கூட்டு சேர்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். எனவே முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை.…

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக ஹதீஸ் உள்ளதா?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா?…

எம்மதமும் சம்மதம் என்பது சரியா?

எம்மதமும் சம்மதம் என்பது சரியா? எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் தான் போய்ச் சேர்கின்றன. ஒரு ஊருக்குப் பல வழிகள் உள்ளன. எந்த வழியில் வேண்டுமானாலும் போகலாம் என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகின்றன. எல்லா…

எங்கள் புனிதங்களை நீங்கள் மதிக்காத போது உங்கள் புனிதப் பொருட்களை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும்?

நாங்கள் புனிதமாகக் கருதுவதை நீங்கள் ஏற்பதில்லை. நீங்கள் புனிதமாகக் கருதுவதை நாங்கள் ஏன் புனிதமாகக் கருத வேண்டும்? நாங்கள் தருகிற பூஜிக்கப்பட்ட பொருளுக்கு என்று தனி மகத்துவம், இல்லை என்று முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் நீங்க தருகின்ற ரம்சான்,…