Category: இரட்டை வேடம்

ஒரு முஸ்லிமை முனாஃபிக் என்று சொல்லலாமா?

ஒரு முஸ்லிமை முனாஃபிக் என்று சொல்லலாமா? பதில் : முனாஃபிக் என்ற சொல்லுக்கு அகராதியில் ஒரு அர்த்தம் உள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு அர்த்தம் உள்ளது. இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன் முனாஃபிக் என்ற சொல் நடிப்பவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. உள்ளொன்று வைத்து…