Category: ததஜவின் தவறான பத்வாக்கள்

தாயின் காலடியில் சொர்க்கம் – கட்டுரைகள் தொகுப்பு

தாயின் காலடியில் சொர்க்கம் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? என்பது குறித்து நாம் ஒரு ஆய்வை வெளியிட்டோம். அந்த ஆய்வு தவறானது என்று ததஜ வில் உள்ள போலி அறிஞர்கள் மறுப்பு வெளியிட்டனர். அந்த மறுப்புக்கும்…