Category: பொருளாதாரத்தை அணுகும் முறை

பரகத் எனும் பேரருள்

குறைந்த செல்வத்திலும் பரக்கத் உண்டு பரக்கத் எனும் மறைமுக அருளை நம்புதல் இன்னொரு உண்மையைப் புரிந்து கொண்டால் பேராசையில் இருந்து விடுபடலாம். பொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறைவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய்…