Category: வலிமா விருந்து

பெண் வீட்டு விருந்து கூடுமா?

பெண் வீட்டு விருந்து கூடுமா? ஒரு தந்தை தனது மகளின் திருமணத்தை ஒட்டி மன விருப்பத்துடன் விருந்தளித்தால் அது தவறா? நூருத்தீன். இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்து மட்டுமே மார்க்கத்தில்…

ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லை என்கிறார்கள். இது சரியா?

இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞர் திருமணம் தொடர்பான உங்கள் யின் நிலைப்பாடு கொஞ்சம் வரம்பு மீறி எடுத்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கான ஆதாரத்தையும் இவ்வாறு தெரிவித்தார். திருமணம் இயன்றளவு செலவு குறைத்து செய்ய வேண்டும்; அதில் தான் பரகத் இருக்கிறது என்ற கருத்திலமைந்த…

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்? திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? ஓரிரு நாட்கள் கழித்து வைக்கலாமா? உடலுறவு கொண்ட பின்பு தான் வலீமா விருந்து அளிக்க வேண்டுமா? பதில் : திருமணத்துக்குப் பின்னர் அளிக்க வேண்டிய விருந்துதான் வலீமாவாகும்.…

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா? பி. ஜைனுல் ஆபிதீன் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறோம். இந்த…