Category: நிற்கும் நிலை

இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் ஃபாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டுமா?

இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் ஃபாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டுமா? தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் அவசியம் ஓத வேண்டும் என்று நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் மட்டும் அதைச் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும் என்றும்,…

சில ரக்அத்களில் சப்தமாகவும் சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? 

சில ரக்அத்களில் சப்தமாகவும், சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? சப்தமாகவும்,சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? சுலைமான் பதில் : ஃபஜர் தொழுகையிலும், மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமிட்டு ஓதுவார். லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளிலும் மஃக்ரிப்…

காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா?

காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா? தொழுகையில் வரிசையில் நிற்கும் போது ஒருவருடைய பாதமும், அருகில் நிற்பவரின் பாதமும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் நிற்க வேண்டுமா? கே.எஸ்.சுக்ருல்லாஹ் பதில் இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. அதைச் சரியான…

பெண்கள் லுஹர் அஸர் தொழுகைகளில் சப்தமாக ஓதுவது ஏன்?

பெண்கள் லுஹர் அஸர் தொழுகைகளில் சப்தமாக ஓதுவது ஏன்? பெண்கள் ஜமாஅத்தாகத் தொழும் போது இகாமத் சொல்லாமலும், லுஹர் அஸர் நேர தொழுகைகளை சப்தத்துடன் ஓதியும் தொழுகிறார்கள். இது சரியா? அலாவுதீன். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர்,…

தக்பீர் தஹ்ரீமா

தக்பீர் தஹ்ரீமா தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும். … நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக…

நெஞ்சின் மீது கை வைத்தல்

நெஞ்சின் மீது கை வைத்தல் கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க…

நிய்யத் (எண்ணம்)

நிய்யத் (எண்ணம்) முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் வணக்கம் செய்கின்றோம் என்ற எண்ணத்துடன் தான் செய்ய வேண்டும். இந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது. உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு…

பார்வை எங்கு இருக்க வேண்டும்?

பார்வை எங்கு இருக்க வேண்டும்? தொழும்போது ஸஜ்தா செய்யும் இடத்தில் தான் பார்வை இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஹதீஸ்கள் எதுவும் இல்லை. ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்காமல்…

தொழுகையின் ஆரம்ப துஆ

தொழுகையின் ஆரம்ப துஆ தொழுகையைத் துவக்கிய உடன் கிராஅத் ஓதுவதற்கு முன் சில துஆக்கள் உள்ளன. அவற்றில் எதையாவது ஓதலாம். صحيح البخاري 744 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ:…

சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல் தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும். சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா (ரலி) நூல்கள்: புகாரீ 756, முஸ்லிம் 595…