ஜம்வு தொழுகைக்கு ஒரு இகாமத்தா? இரு இகாமத்தா?
ஜம்வு தொழுகைக்கு ஒரு இகாமத்தா? இரு இகாமத்தா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்துள்ளார்கள். அவர்கள் முஸ்தலிஃபாவில் மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்ற கருத்தில் ஹதீஸ்…