Category: நோய்கள் மருத்துவம்

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்? கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர்…

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா?

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா? மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் பொதுமக்களில் சிலருக்கு சில அடையாளங்கள் மூலமாகவும்…

மதீனாவுக்கு கொள்ளை நோய் வராது என்று ஹதீஸ் உள்ளதா?

மதீனாவுக்குள் பிளேக் நோய், கொள்ளை நோய் ஏற்படாது என்று நபிகள் சொன்னார்களா? அப்படியானால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மக்கா மதீனாவில் இருப்பது ஏன்? பதில் மதீனாவுக்கு பிளேக் நோய் மட்டும் வராது என்று ஹதீஸ்கள் உள்ளன. எந்தக் கொள்ளை நோயும்…

ஒட்டுப்பல் வைக்கலாமா?

ஒட்டுப்பல் வைக்கலாமா? ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே? எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா? உதுமான் பதில் உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்கையாக உறுப்புக்களைப் பொருத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழருக்கு தங்கத்தால் ஆன…

ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா? அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால் கேடுகள் ஏற்படுவதால் அந்த மருத்துவம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கேடு தரும் அனைத்தும் மார்க்கத்தில் ஹராம் என்ற நபிமொழியை எடுத்துக் காட்டுகிறார்கள். சில நோய்கள்…

தொற்று நோய் உண்டா?

தொற்று நோய் உண்டா? இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே? பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ…

நலம் விசாரித்தால் அல்ஹம்து லில்லாஹ் கூறுவது ஏன்?

நலம் விசாரித்தால் அல்ஹம்து லில்லாஹ் கூறுவது ஏன்? ஷேக் மைதீன் பதில்: நம் நலனைப் பற்றி யாராவது விசாரித்தால் அவருக்கு அல்ஹம்து லில்லாஹ் என்று பதிலளிக்கும் நடைமுறை பலரிடம் உள்ளது. இவ்வாறு தான் பதிலளிக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடவில்லை. இது…

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா?

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா? தற்போது ஹிஜாமா எனும் மருத்துவ முறையை மார்க்கத்துடன் தொடர்புபடுத்தி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இரத்தம் குத்தி எடுக்கும் ஹிஜாமா எனும் சிகிச்சை செய்வது நபிவழியா? இதைச் செய்வதற்கு மறுமையில் நன்மை உண்டா? என்பதை இந்த…