Category: மவ்லிது மீலாத்

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது தமது பிறந்த நாட்களையும், தமக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாட்களையும், தமது தலைவர்களின் பிறந்த நாட்களையும் கொண்டாடி விழா எடுக்கும் வழக்கம் அதிகமான மக்களிடம் காணப்படுகிறது. இதைப் பின்பற்றி முஸ்லிம்களும் இது போன்ற விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். தங்களின்…

மவ்லிதில் யூதக் கொள்கை!

மவ்லிதில் யூதக் கொள்கை! மவ்லிதுகள் இஸ்லாமிய அடிப்படையைக் குழி தோண்டிப் புதைக்கக் கூடியவை என்பதையும், இது யூதர்களால் உருவாக்கப்பட்டு இஸ்லாத்தில் பரப்பி விடப்பட்டவை என்பதையும் இப்போது பார்ப்போம். ஜிப்ரீலை மட்டம் தட்டும் மவ்லிது எல்லாம் வல்ல அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு…

மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா?

மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா? மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் ரஎனும் பரிந்துரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மார்க்கத்தை அறியாத மக்கள் மவ்லிது ஓதுகின்றனர். மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது.…

புர்தா படிக்கலாமா?

புர்தா படிக்கலாமா? புர்தா என்பது ஒரு கவிஞன் எழுதிய பாடல் தொகுப்பு. மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல். இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.…

நரகத்தைத் தரும் மவ்லிது

நரகத்தைத் தரும் மவ்லிது தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மவ்லிது என்னும் அரபிப் பாடல்களைப் புனிதமான வணக்கமாகக் கருதிப் பாடி வருகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றாதவர்கள் கூட ரபீயுல் அவ்வல் மாதம் வந்து…

மீலாதும் மவ்லூதும் கூடாது – தேவ்பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்:

மீலாதும் மவ்லூதும் கூடாது – தேவ்பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்: உலக அளவில் ஹனபி மத்ஹபைப் பின்பற்றும் மக்களின் தலைமைக் கல்விக்கூடமாக தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா அமைந்துள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து வரும் இம்மாபெரும் ஹனபி மத்ஹபின்…

நபிகள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா?

நபிகள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா? நூர்ஜகான் பதில் மவ்லிதுப் பாடல் ஏன் கூடாது நாம் சொல்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதருக்கு நாம் வரவேற்பு கொடுக்கிறோம் என்றால் வசன நடையிலும் கொடுக்கலாம்; கவிதை…

நபிகளார் அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள்?

நபி அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள்? நபி (ஸல்) அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதை ஹிஜ்ரத் ஆண்டின் கணக்கின் அடிப்படையில் நபிகளார் பிறந்த ஆண்டைக் கண்டுபிடிக்கலாம். தற்போது ஹிஜ்ரி 1433 ஆண்டாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து…

யாகுத்பா ஓர் ஆய்வு – நூல்

நூலின் பெயர் : யாகுத்பா ஓர் ஆய்வு ஆசிரியர் : பி.எஸ்.அலாவுத்தீன் பக்கங்கள் : 96 விலை ரூபாய் 20.00 மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில…

சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு

சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு நூலின் பெயர் : ஸுப்ஹான மவ்லிது ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது…