Category: சுன்னத்தான நோன்புகள்

புகைபிடித்தால் நோன்பு முறியுமா?

புகைபிடித்தால் நோன்பு முறியுமா? புகைபிடித்தல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு வீணாண காரியமாகும். இது உடலுக்கு கேடானது மட்டுமல்லாமல் வீண் விரையமாகும். நம்முடைய உடலுக்கு நாம் தீங்கிழைத்துக் கொள்வதை திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கிறது. உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். திருக்குர்ஆன்…

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா? கேள்வி கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்’ என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி…

ரமலான் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்பது உண்மையா?

ரமலான் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்பது உண்மையா? ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்றும், யார் அம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு துறக்கச் செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் இன்னும் கூடுதல் செய்திகளுடன் ஒரு ஹதீஸ் பதிவு ஷுஅபுல்…

ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்!

ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்! ஆஷூரா பற்றிய ஹதீஸ்கள் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால்…

அரஃபா நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்?

அரஃபா நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்? கேள்வி ஹஜ் பயணிகள் தவிர மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும், அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். சவூதியில் அந்த…

அரஃபா நோன்பைத் தீர்மானிப்பது எப்படி

அரஃபா நோன்பைத் தீர்மானிப்பது எப்படிசவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா…

ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில்தான் நாம் நோன்பு வைக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறதா?

ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில்தான் நாம் நோன்பு வைக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறதா?

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா? கேள்வி : சனிக்கிழமை நஃபில் நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும்…

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள். صحيح مسلم قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ…

ஷஃபான் 15ல் நோன்பு பிடிக்க ஆதாரம் உண்டா?

ஷஃபான் 15ல் நோன்பு பிடிக்க ஆதாரம் உண்டா? ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத்…