Category: குர்பானி அகீகா பலியிடுதல்

ஹத்யு வேறு குர்பானி வேறு – பெருநாhadu-qurbaniளில் மட்டுமே குர்பானி

மறக்கடிக்கப்பட்ட ஹத்யு எனும் வணக்கம் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடும் குர்பானி கொடுத்தலைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம். இது ஹஜ் பெருநாள் தினத்தில் மட்டும் செய்ய வேண்டிய வணக்கமாகும். குழந்தைகள் பிறந்து ஏழாம் நாளில் ஆட்டை அறுத்துப் பலியிட்டு அதன் மாமிசங்களை…

குர்பானிப் பிராணிகள்

குர்பானிப் பிராணிகள் ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இவற்றைத் தவிர வேறு பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்…

குர்பானியில் கழிக்கப்பட வேண்டிய உறுப்புகள் என்ன ?

குர்பானியில் கழிக்கப்பட வேண்டிய உறுப்புகள் என்ன ? பினவரும் ஹதீஸ் குர்பானியில் சில பொருட்களைக் கழிக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ وَاصِلِ بْنِ أَبِي جَمِيلٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: ” كَانَ…

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா?

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா? இறந்தவர்களுக்காக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸுடன் மோதுகிறது. இறந்தவருக்காக மற்றவர்கள் செய்யத் தக்க காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு…

குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள் நூலின் பெயர் : குர்பானியின் சட்டங்கள் குர்பானியின் பின்னணி இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வுக்காகப் பலியிட முன்வந்த போது அதற்குப் பதிலாக ஒரு ஆட்டைப் பலியிடுமாறு அல்லாஹ் வழிகாட்டினான். அந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான்…

ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானியா?

ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானியா? நீண்ட காலமாக குர்பானி கொடுத்து வந்த ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குர்பானி கொடுக்கவில்லை. ஹஜ்ஜுக்குத் தான் குர்பானி என்று குர்ஆன் சொல்கிறது. ஹதீஸில் தான் குர்பானி பற்றி உள்ளது. உள்ளூரில் இருப்பவர்கள் குர்பானி கொடுக்குமாறு…

கூட்டுக் குர்பானியில் சமமாகப் பணம் போட வேண்டுமா?

கூட்டுக் குர்பானியில் சமமாகப் பணம் போட வேண்டுமா? கூட்டாகக் குர்பானி கொடுப்பவர்கள் சமமாக முதல் இட வேண்டுமா? அல்லது அவரவர் வசதி அடிப்படையில் இடலாமா? பதில் ஏழு பேர் கூட்டாக ஒரு மாட்டைக் குர்பனி கொடுக்கும் போது சமமாக முதல் இட…

பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி!

பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி! இந்த ஆக்கத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய வசதி படைத்தவர்கள் ஹஜ் பெருநாள் தினத்தில் குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையாகும். ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்து வரும் 11, 12, 13 ஆகிய நாட்களிலும் குர்பானி கொடுக்கலாமா…

கூட்டுக் குர்பானியின் சட்டங்கள்!

கூட்டுக் குர்பானியின் சட்டங்கள்! ஹஜ் பெருநாள் தினத்தில் ஆட்டைக் குர்பானி கொடுப்பவர் தனிப்பட்ட முறையில் கொடுக்கலாம். மாடுகளைக் குர்பானி கொடுப்பதாக இருந்தால் ஒரு மாட்டில் ஏழு நபர்கள் வீதம் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டைக் குர்பானி கொடுக்க பொருள் வசதி…

குர்பானி கொடுக்கும் நாட்கள் ஒன்றல்ல என்று குர்ஆன் கூறுகிறதா?

குர்பானி கொடுக்கும் நாட்கள் ஒன்றல்ல என்று குர்ஆன் கூறுகிறதா? ஹஜ் பெருநாள் மற்றும் அடுத்து வரும் மூன்று நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் வரும் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதல்ல என்பதை தனிக் கட்டுரையில் நாம் விளக்கியுள்ளோம். ஆனால் 22:28…