Category: இன்பமும் துன்பமும்

வறுமையிலும் செம்மையாக வாழ

வறுமையிலும் செம்மையாக வாழ வறுமையும், வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான…

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்?

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்? உலக அளவில் முஸ்லிம்களைத் துன்பங்களும் துயரங்களும் பின் தொடர்வது எதனால்? – ஏ. அப்துல் நாசர், திருச்சி-1. முஸ்லிம்கள் மட்டும் துன்பப்படுவதாகக் கூறி முஸ்லிம்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஸ்லிமாக…

துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது

துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது இவ்வசனங்களில் (2:124, 2:155, 2:249, 3:152, 3:154, 3:186, 5:41, 5:48, 5:94, 6:53, 6:165, 7:163, 7:168, 9:126, 11:7, 16:92, 18:7, 20:40, 20:85, 20:90, 20:131, 21:35, 21:111, 22:11, 23:30,…

மரணத்தையும் துன்பத்தையும்  இறைவனிடம் வேண்டக்கூடாது

மரணத்தையும் துன்பத்தையும் இறைவனிடம் வேண்டக்கூடாது மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள். முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம்…

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்? நான் லண்டனில் வசித்து வருகிறேன். இங்கு என்னால் முடிந்த வரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாமலும், என்னைக் குறை சொல்லிக் கொண்டும் இருகிறார்கள். மேலும் அவர்களை…

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்?

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்? உலக அளவில் முஸ்லிம்களைத் துன்பங்களும் துயரங்களும் பின் தொடர்வது எதனால்? – ஏ. அப்துல் நாசர், திருச்சி-1. முஸ்லிம்கள் மட்டும் துன்பப்படுவதாகக் கூறி முஸ்லிம்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஸ்லிமாக…

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா? பாத்திமா. பதில் : இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு…

மறுமை நன்மைக்காக மரணத்தை சகித்துக் கொள்ளுதல்

மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல் ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு உயர்ந்த செயலாக இதை இறைவன்…

அழுகையும் ஒப்பாரியும் மூடச்சடங்குகளும்

கண்ணீர் விட்டு அழலாம் ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். صحيح…

மரணம் நெருங்கி விட்டால்…

மரணம் நெருங்கி விட்டால்… தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந்து கொள்ள முடியாது. இவருக்கு இப்போது மரணம் வராது என்று கருதும் அளவுக்கு இளமையாகவும், உடல் நலத்துடனும் கவலை…