முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாமா?
முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாமா? முஸ்லிமல்லாதவருடன் வியாபரத்தில் கூட்டு சேர்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். எனவே முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை.…