Category: சலாம் முகமன்

மாமியார் மருமகள் போன்றவர்களிடம் முஸாபஹா செய்யலாமா?

மகளை முடித்த மருமகனோ, மகனை முடித்த மருமகளோ ஒருவர்க்கு மற்ற மஹ்ரமான உறவுகளைப் போன்றவர்களா? பெற்றோர்கள், சொந்தப் பிள்ளைகள், உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் இவர்களுடன் முஸாஃபஹா செய்வது போல் திருமண உறவினால் வந்த மருமகனிடமோ, மருமகளிடமோ முஸாஃபஹா செய்யலாமா? இரத்த…

எழுதப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டுமா?

எழுதப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டுமா? எழுதப்பட்ட ஸலாம் இரு வகைகளில் உள்ளன. ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதங்களில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று எழுதுவது ஒரு வகை. யாரும், யாருக்காகவும் எழுதாமல் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதைச் சுவர் போன்றவற்றில் எழுதி வைப்பது…

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா? பாத்திமா. பதில் : இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு…

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா?

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா? ஜும்மா உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் நாம் அதற்கு பதில் கூறலாமா? ஆர்.என் பதில் : 883حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ…

ஈத் முபாரக் பெருநாள் வாழ்த்து  சொல்லலாமா?

ஈத் முபாரக், பெருநாள் வாழ்த்து சொல்லலாமா? பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது. ஒருவர் தனது தாய்மொழியில் குர்ஆன், ஹதீஸுக்கு…

ஸலாம் கூறுவதற்குரிய பல சொற்கள்

பல வகைச் சொற்கள் அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பது முகமன் கூறுவதற்கான சொல்லாக இருப்பது போல் இன்னும் பல வார்த்தைகளும் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் முகமன் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸலாமுன்…

When we meet

When we meet சந்திக்கும் வேளையில் – When we meet இலங்கையைச் சேர்ந்த சகோதரி ஷஹானா அவர்கள் சந்திக்கும் வேளையில் என்ற பெயரில் பீஜே எழுதிய நூலை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து அனுப்பியுள்ளார். நன்றியுடன் அதை நமது இணைய தளத்தில்…

சந்திக்கும் வேளையில் – ஸலாம் முஸாபஹா

சந்திக்கும் வேளையில் நூலின் பெயர்: சந்திக்கும் வேளையில் ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது…