Category: அமர்தல்

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன?

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன? இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது சேர்ந்தால் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதினால் போதுமா? அல்லது இறுதி ரக்அத்தில் ஓத வேண்டிய ஸலவாத், துஆக்களையும் சேர்த்து ஓத வேண்டுமா? எஸ். அப்துல் ஹக்கீம், சக்கராப்பள்ளி.…

அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா?

அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா? தொழுகையின் இருப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாது ஓதினார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? பதில் தெரிவிக்கவும்? பதில்: தொழுகையின் இருப்பில் அத்தஹிய்யாத்து ஓத வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.…

தொழுகையில் அமரும் சரியான முறை எது?

தொழுகையில் அமரும் சரியான முறை எது? அத்தஹிய்யாத்தில் அமரும் முறை பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உண்டா? அதில் எது சரியானது? சஃபீக் பதில் : தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் அமரும் விதம் பற்றி இருவிதமாக ஹதீஸ்கள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்)…

தொடர்ந்து விரல் அசைக்க ஆதாரம் உண்டா?

தொடர்ந்து விரல் அசைக்க ஆதாரம் உண்டா? தொடர்ந்து விரல் அசைக்க ஆதாரம் உண்டா? எம்.ஏ.ஷரஃப் பதில் : விரலசைத்தல் தொடர்பாக வரும் செய்தியை முழுமையாகப் படித்தால் இதற்கு ஆதாரம் இருப்பதை தெளிவாக அறியலாம். سنن النسائي 889 – أَخْبَرَنَا سُوَيْدُ…

தொழுகையில் அமரும் முறை

தொழுகையில் அமரும் முறை இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்து, இருப்பில் அமரும் போது அதற்குத் தனியான முறை இருக்கிறது. கடைசி இருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும் இருப்பிற்குப் பிறகு தொழுகை தொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும். மூன்று, நான்கு…

அத்தஹிய்யாத் இருப்பில் ஓத வேண்டியவை

அத்தஹிய்யாத் இருப்பில் ஓத வேண்டியவை முதல் இருப்பில் ஓத வேண்டியவை முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ…

எதன் மூலம் தொழுகையை முடிக்க வேண்டும்?

தொழுகையை முடித்தல் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும்,இடது புறமும் கூற வேண்டும். 996 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، حَدَّثَنَا زَائِدَةُ ح…

விரலசைத்தல் எதிர்வாதங்களுக்கான பதில்கள் ஆய்வு

விரலசைத்தல் எதிர்வாதங்களுக்கான பதில்கள் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில்…

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் ஓர் ஆய்வு

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப்…