மொத்த வசனங்கள் : 7
அல் பாத்திஹா – தோற்றுவாய்
அல்ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
1:2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
1:3. தீர்ப்பு நாளின்1 அதிபதி.
ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
1:4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ
1:5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
1:6.
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
1:7. நீ அருள் புரிந்து (உன்னால்) கோபிக்கப்படாத, பாதைமாறிச் செல்லாதவர்களின் வழியில் (செலுத்துவாயாக.)26
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ