Quran Tamil Translation

அத்தியாயம் : 108 அல் கவ்ஸர்
மொத்த வசனங்கள் : 3
அல் கவ்ஸர் – தடாகம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

108:1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.388
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ

108:2. எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!427
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ

108:3. உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ