Quran Tamil Translation

அத்தியாயம் : 113 அல் ஃபலக்
மொத்த வசனங்கள் : 5
அல் ஃபலக் – காலைப் பொழுது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

113:1.
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ

113:2.
مِن شَرِّ مَا خَلَقَ

113:3.
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

113:4.
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ

113:5. அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கை விட்டும்,499 பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!357
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ