அத்தியாயம் : 114 அந்நாஸ்
மொத்த வசனங்கள் : 6
அந்நாஸ் – மனிதர்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந்நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
114:1.
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
114:2.
مَلِكِ ٱلنَّاسِ
114:3.
إِلَـٰهِ ٱلنَّاسِ
114:4. மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும்,499 மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!26
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
114:5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
114:6. ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ