Month: December 2022

23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?

23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்? சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது என்ற கட்டளையை மீறியவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்று இவ்வசனங்கள் (2:65, 5:60, 7:166) கூறுகின்றன. மீன் பிடித்தது குரங்குகளாக மாற்றும் அளவுக்குப் பெரும் குற்றமா? என்று சந்தேகம் எழக்கூடும். இதற்கான விளக்கத்தை…

22. தூர் மலை உயர்த்தப்பட்டதா?

22. தூர் மலை உயர்த்தப்பட்டதா? இவ்வசனங்களில் (2:63, 2:93, 4:154) தூர் மலையை அல்லாஹ் உயர்த்தி இஸ்ரவேலரிடம் உடன்படிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளாமல் பல்வேறு விளக்கங்களைச் சிலர் கூறுகின்றனர். ஆனால் தூர் மலையை உயர்த்தியதாக அல்லாஹ்…

21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா? இவ்வசனங்கள் (2:55, 4:153, 6:103, 7:143, 25:21) அல்லாஹ்வின் தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகின்றன. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும்…

20. தற்கொலை செய்யக் கட்டளையா?

20. தற்கொலை செய்யக் கட்டளையா? உங்களையே கொன்று விடுங்கள் என்று மூஸா நபியவர்கள் தமது சமுதாயத்துக்குக் கூறியதாக 2:54 வசனம் கூறுகிறது. பெரும்பாலான விரிவுரையாளர்கள் இதற்கு நேரடிப் பொருளையே கொடுக்கின்றனர். காளைச் சிற்பத்தைக் கடவுளாக ஆக்கிய குற்றத்துக்கு தண்டனையாக மூஸா நபியின்…

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி? மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன. இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக ‘தூர்’ மலைக்கு…

18. நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸாநபி

18. நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸாநபி எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்களை அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில்…

17. பரிந்துரை பயன் தருமா?

17. பரிந்துரை பயன் தருமா? மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. 1. அறவே பரிந்துரை கிடையாது. 2. நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். 3. நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு. இம்மூன்று…

16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்

16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள் 2:47, 2:122 45:16 ஆகிய வசனங்களில் “இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விடச் சிறப்பித்திருந்தேன்” என்று இறைவன் கூறுகிறான். பிறப்பின் அடிப்படையில் எவரும் எந்தச் சிறப்பும் பெற முடியாது என்பது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இதை 2:111,…

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்? ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்த போது அவ்விருவரையும் அல்லாஹ் வெளியேற்றினான். அவ்வாறிருக்க “அனைவரும் வெளியேறுங்கள்!” என்று இவ்வசனத்தில் (2:38) ஏன் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.…

14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?

14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி? இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எங்கள் இறைவா! எங்களுக்கே நாங்கள்…