Month: January 2023

கடன் கொடுப்போம்! பன்மடங்காகப் பெறுவோம்.

கடன் கொடுப்போம்! பன்மடங்காகப் பெறுவோம். மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக வசதி உள்ளவர்களும், நடுத்தர மக்களும் தங்களால் இயன்ற பொருளாதாரத்தை அறப்பணிகளுக்கும், இல்லாதவர்களுக்கும் வாரி வழங்கி வருகின்றனர். ஆனாலும் சிரமப்படுவோர் கடன் கேட்டால் கடன் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். கொடுத்த கடன்…

வங்கிகளில் வேலை செய்யலாமா?

வங்கிகளில் வேலை செய்யலாமா? பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் ஊழியராகப் பணியாற்றுவது கூடாது. அந்த ஊழியர் செய்யும் பணி, பாவமில்லாத காரியமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது தீமையைச் செய்வதாகவே கருதப்படும். உதாரணமாக ஒருவர் மதுபானக்…

லஞ்சம் கொடுப்பது குற்றமா?

லஞ்சம் கொடுப்பது குற்றமா? என்கொயரி, தாலுகா அலுவலகம் போன்ற இடங்களில் ஆவணங்களைப் பெறுவதற்காக நம்மிடம் கட்டாயமாக பணம் கேட்கிறார்கள். அப்படிக் கேட்கும் போது பணம் தர மறுத்தால் ஆவணங்கள் பெற முடிவதில்லை. இப்படி இருக்க அதற்கு உடன் படுவது லஞ்சம் ஆகுமா?…

ஏலச்சீட்டு கூடுமா? ஆர்டிகல்

ஏலச்சீட்டு கூடுமா? ஏலச்சீட்டு என்ற பெயரில் நடக்கும் அநியாயத்துக்கு நம் சமுதாயத்திலும் சிலர் பலியாகி உள்ளனர். அது தவறு என்ற ஞானம்கூட அவர்களுக்கு இல்லை. ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு என்று வைத்துக் கொள்வோம். பத்து நபர்கள் சேர்ந்து மாதம் பத்தாயிரம்…

வாடகை நூல் நிலையம் அமைப்பது கூடுமா?

வாடகை நூல் நிலையம் அமைப்பது கூடுமா? ஏனெனில் அங்கு இஸ்லாமியப் புத்தகம் மட்டும் வைக்காமல் இன்னபிற புத்தகங்களும் வைக்க வேண்டும். (உதாரணம்: கவிதை, கதை, பலசமய புத்தகங்கள்). இதைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பதில் கூறவும். -பேராசிரியர் நதீம், மன்சூர் அஹமத்.…

நாணயம் மாற்றும் முறை

நாணயம் மாற்றும் முறை ஒரு நாணயத்துக்குப் பகரமாக இன்னொரு நாட்டு நாணயத்தை மாற்றும் போது எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். பத்து சவூதி ரியாலுக்கு நூறு இந்திய ரூபாய் என்று மாற்றினால் பத்துக்கு பதிலாக நூறு வாங்கியது போல் உள்ளது. இந்த ஏற்றத்…

மணி சேஞ்ச் வியாபாரம் செய்யலாமா?

மணி சேஞ்ச் வியாபாரம் செய்யலாமா? அதாவது ஒருவரிடம் டாலர் உள்ளது. இந்திய ரூபாயாக மாற்றி தருவதற்கு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை நாம் செய்யலாமா? அஜ்மல் ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணய மாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும்…

ஃப்ரீகால் முறையில் பேசலாமா?

ஃப்ரீகால் முறையில் பேசலாமா? பெரும்பாலான வெளிநாடுகளில் ஃபிரீ கால் (FREE CALL) என்றொரு சாப்ட்வேரைப் பயன்படுத்தி போன் செய்கின்றார்களே இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? உள்ளதென்றால் அந்த நாடு அதைத் தடை செய்தாலும் பயன்படுத்தலாமா? கடையநல்லூர் மசூது பதில்: ஃப்ரீ கால்…

இரத்தத்தை விற்கலாமா?

இரத்தத்தை விற்கலாமா? மக்சூமிய்யா பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவரின் உறுப்புகளை மற்றவர்களுக்குப் பொருத்தும் தொழில் நுட்பமும், ஒருவரது இரத்தத்தை மற்றவருக்கு செலுத்தும் வசதியும் இருக்கவில்லை. இன்றைக்கு அந்தத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இது மார்க்கத்தில்…

ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுக்கலாமா?

ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுக்கலாமா? இஸ்லாத்தின் பார்வையில் ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தாமல் காப்பி எடுத்து பயன்படுத்தலாமா? தவறு என்றால் பழைய நூல்களை வாங்கினாலும் வெளியிடுபவர் நட்டமடைவாரே? அது சரியா? முஹம்மத் யூனுஸ் இது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சந்திக்காத பிரச்சனை…