Month: March 2023

கலைச் சொற்கள்

கலைச் சொற்கள் இணை கற்பித்தல் அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை” என்பது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கையாகும். பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும்,…

திருக்குர்ஆனை முடிக்கும் துஆ

திருக்குர்ஆனை முடிக்கும் துஆ தற்காலத்தில் திருக்குர்ஆனை முடிக்கின்ற நீண்ட பிரார்த்தனையை திருக்குர்ஆனின் இறுதியில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாளடைவில் இது திருக்குர்ஆனோடு கலந்து விடும் அபாயம் இருக்கிறது. இதில் ஆழமான கருத்துக்களோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களோ ஏதுமில்லை. இந்தப்…

உயிர் மெய்க் குறியீடுகள்

உயிர் மெய்க் குறியீடுகள் தமிழ் மொழியில் “க’ என்று எழுதினால் அதை “க’ என்று வாசிக்க முடியும். “கீ’ என்பது வேறு வடிவம் பெறுவதால் அதை “கீ’ என வாசிக்க முடியும். “கு’ என்பது இன்னொரு வடிவம் பெறுவதால் அதை “கு’…

புள்ளிகள்

புள்ளிகள் அரபு மொழியில் ஒரு புள்ளி உள்ள எழுத்துக்கள், இரண்டு புள்ளிகள் உள்ள எழுத்துக்கள், மூன்று புள்ளிகள் உள்ள எழுத்துக்கள், மேலே புள்ளி உள்ள எழுத்துக்கள், கீழே புள்ளி உள்ள எழுத்துக்கள் என உள்ளன. ஐந்தாறு எழுத்துக்களுக்கு ஒரே வடிவம் உள்ளதால்…

அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்

அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்து திருக்குர்ஆனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்களாகும். திருக்குர்ஆன் அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 14 நூற்றாண்டுகள் கடக்கும்போது எந்த ஒரு மொழியும் அதனுடைய…

எழுத்துப் பிழைகள்

எழுத்துப் பிழைகள் திருக்குர்ஆனைப் பற்றி இன்னொரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். உஸ்மான் (ரலி) அவர்களால் திருக்குர்ஆனுக்குப் பல பிரதிகள் எடுக்கப்பட்டபோது எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர். இவ்வாறு பிழையாக எழுதப்பட்டாலும் மனனம் செய்தவர்களின் உள்ளங்களில்…

ஏழு கிராஅத்கள்

ஏழு கிராஅத்கள் ஏழு கிராஅத் அல்லது பத்து கிராஅத் என்ற பெயரில் பலரும் திருக்குர்ஆனுடன் விளையாடி உள்ளனர். திருக்குர்ஆனை நானே நேரடியாகப் பாதுகாப்பேன் என்று அல்லாஹ் உத்தரவாதம் தருகிறான். (பார்க்க 15:9) அல்லாஹ்வின் வேதத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்ய…

வசனங்களின் எண்கள்

வசனங்களின் எண்கள் திருக்குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கை யைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள் 6218 வசனங்கள் என்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 வசனங்கள் என்கிறார்கள். ஹுமைத் என்பார் 6212 வசனங்கள்…

மக்கீ மதனீ

மக்கீ மதனீ திருக்குர்ஆனின் சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டன. அவை “மக்கீ’ எனப்படும். சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையின் போது அருளப்பட்டன. அவை ‘மதனீ’ எனப்படும். உஸ்மான்…

வேண்டாத ஆய்வுகள்

வேண்டாத ஆய்வுகள் “கஹ்ஃபு’ (குகை) என்ற 18வது அத்தியாயத்தின் 19வது வசனத்தில் “வல்யத்தலத்தஃப்’ என்ற ஒரு சொல்லை மட்டும் பெரிய எழுத்தாக எழுதியிருப்பார்கள். திருக்குர்ஆனின் எழுத்துக்களை எண்ணி, அதில் சரிபாதி இடமாக இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது என ஓரத்தில் குறிப்பு…