Month: April 2023

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன?

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன? இம்ரான் கான். பதில்: திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களில் யாஸீன் என்பதும் ஒரு அத்தியாயம் என்பதால் திருக்குர்ஆனுக்கு உள்ள எல்லா சிறப்புகளும் இந்த அத்தியாயத்துக்கும் உண்டு. சில அத்தியாயங்களின் கூடுதல் சிறப்பு குறித்து நபிகள் நாயகம்…

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா?

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா? இது குறித்து அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. குர் ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாம் என்ற கருத்துக்கும் கூலி வாங்கக் கூடாது என்ற கருத்துக்கும் இடம் தரும் வகையில் ஆதாரங்கள் உள்ளதால் இதில் கருத்து…

வெள்ளிக்கிழமை கஹ்ஃபு அத்தியாயம் ஓதுவதற்கு சிறப்பு உள்ளதா?

வெள்ளிக்கிழமை கஹ்ஃபு அத்தியாயம் ஓதுவதற்கு சிறப்பு உள்ளதா? எல்லா அத்தியாயங்களுக்கும் உள்ள சிறப்பு கஹ்ஃபு அத்தியாயத்துக்கும் உள்ளது. அத்துடன் கூடுதல் சிறப்பும் இந்த அத்தியாயத்துக்கு உள்ளது. صحيح البخاري 5011 – حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا…

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா?

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா? மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஜியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே அதிகமான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஜியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ,…

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஜியாரத் செய்வது அவசியமா?

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஜியாரத் செய்வது அவசியமா? ஹஜ்ஜுக்கும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்லாமல் வந்துவிட்டால் அவரின் ஹஜ்ஜுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா,…

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது பித்அத் ஆகுமா?

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது பித்அத் ஆகுமா? ஜமாலுத்தீன் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, அல்லது அவர்களின் காலத்தில் நபித்தோழர்களோ ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்ததாக நேரடியாக ஆதாரங்கள் இல்லை என்பதால் இதை பித்அத் என்று…

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? பதில் : அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை கணவன், திருமணம்…

உம்ரா செய்யும் முறை முழு விளக்கம்

உம்ரா செய்யும் முறை என்ன? உம்ரா செய்யும் முறை என்ன? மஹ்பூப் ஜான் பதில் : பொதுவாக தடை செய்யப்பட்டவை நகங்களை வெட்டக் கூடாது நறுமணம் பூசக் கூடாது திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது உடலுறவு கொள்ளக் கூடாது ஆசையுடன் தொடுதல்,…

கடன் இருப்பவர் ஹஜ் செய்யலாமா?

கடன் இருப்பவர் ஹஜ் செய்யலாமா? கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ, அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? பதில் : கடன் என்பது இரண்டு வகைப்படும்.…

தந்தைக்காக உம்ராச் செய்யலாமா?

தந்தைக்காக உம்ராச் செய்யலாமா? எனது தந்தை மரணித்து சில வருடங்கள் ஆகின்றன. நான் ஒரு முறை உம்ரா செய்து விட்டேன். இந்த ரமலானில் எனது தந்தைக்காக உம்ரா செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? ஹம்மாத் பெற்றோர்களுக்கு ஹஜ்…