Month: June 2023

நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே! நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும்.…

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்!

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்! (அல்முபீன் மாத இதழில் ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான கொள்கைக்கு மறுப்பாக பீஜே எழுதிய தொடர் கட்டுரைகள்) தொடர் : 1 இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன.…

வலீமார்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு பொய்யான ஆதாரங்கள்

வலீமார்களிடம் உதவி தேடலாமா? அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது…

நோன்பு வைப்பது ஆரோக்கியம் என்று ஹதீஸ் உள்ளதா?

கேள்வி நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா? இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல المعجم الأوسط 8312 – حدثنا موسى بن زكريا نا جعفر بن محمد بن فضيل الجزري نا محمد…

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன? இப்னு ஜமீலா, முகவை. பதில் கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர்.…

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்பது பலவீனமானதா?

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்பது பலவீனமானதா? கேள்வி : பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன் படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த…

ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்

ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள் முஸ்லிம்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். மேலும் நபிகள் நாயகம் (ஸல்)…

ஹஜருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா?

ஹஜருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா? கஅபாவின் மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத் எனும் கல் இஸ்லாமிய நம்பிக்கைப்படி புனிதமான கல்லாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டுள்ளனர். ஆயினும் ஹஜருல் அஸ்வத் குறித்து பலவீனமான பொய்யான பல…

சிரிக்கக் கூடாத இடங்கள்உள்ளதா?

சிரிக்கக் கூடாத இடங்கள்உள்ளதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பொய் சொல்வது மற்ற பொய்களை விட பெரிய குற்றமாகும். இது பற்றிய அச்சம் இல்லாமல் பொய்யான செய்திகளை ஹதீஸ் என்று சிலர் பரப்பி வருகின்றனர். அந்தப் பொய்களில் ஒன்றுதான் கீழே…

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக ஹதீஸ் உள்ளதா?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா?…