Month: August 2023

38. அல்லாஹ் தீட்டும் வர்ணம்

38. அல்லாஹ் தீட்டும் வர்ணம் ஒருவர் ஒரு மதத்தைத் தழுவும் போது வர்ணம் கலந்த நீரில் அவரைக் குளிப்பாட்டி, அல்லது தெளித்து இப்போது நமது மதத்தில் சேர்ந்து விட்டார் எனக் கூறும் வழக்கம் அன்று இருந்தது. இஸ்லாமில் சேர்வதற்கு இத்தகைய வர்ணம்…

மாமியார் மருமகள் போன்றவர்களிடம் முஸாபஹா செய்யலாமா?

மகளை முடித்த மருமகனோ, மகனை முடித்த மருமகளோ ஒருவர்க்கு மற்ற மஹ்ரமான உறவுகளைப் போன்றவர்களா? பெற்றோர்கள், சொந்தப் பிள்ளைகள், உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் இவர்களுடன் முஸாஃபஹா செய்வது போல் திருமண உறவினால் வந்த மருமகனிடமோ, மருமகளிடமோ முஸாஃபஹா செய்யலாமா? இரத்த…

பெண்ணின் தாய் மாமா பொறுப்பேற்று திருமணம் செய்விக்கலாமா?

ஒரு பெண்ணின் தாய் மாமா அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு பொறுப்பேற்று இருக்கும் போது அவரே அப்பெண்னின் திருமணத்துக்கும் வலியாக பொறுப்பாளராக ஆகமுடியுமா? பதில் ஒரு பெண்ணுடைய திருமணத்தின் பொறுப்பாளர் விஷயமாக அப்பெண்ணே முதல் உரிமை படைத்தவர் ஆவார். அவர் பொறுப்பாளர் விஷயமாக முடிவு…

20 வயதுக்குட்பட்ட பெண்ணின் சகோதாரர் அப்பெண்ணுக்கு பொறுப்பாளராக முடியுமா?

20 வயதுக்குட்பட்ட பெண்ணின் சகோதாரர் அப்பெண்ணுக்கு பொறுப்பாளராக முடியுமா? பெண்ணின் உடன்பிறந்த சகோதரர் 20 வயதிற்குட்பட்டவராகவும், அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாதவராகவும், சுயமாகச் சம்பாதிக்கக்கூடிய நிலையையே இன்னும் அடையவில்லை (அதாவது தற்போது தான் இளநிலைக் கல்வியை ஆரம்பித்துள்ளார்) எனும்போது, அவரை அப்பெண்ணின்…

பொறுப்பாளர் மூலம் தான் பெண்கள் திருமணம் செய்ய வேண்டுமா?

ஒரு பெண்ணுக்கு தந்தையோ, தந்தைவழி மஹ்ரமான ஆண் உறவினர்களோ இல்லாத பட்சத்தில் அவளது திருமணத்திற்கு பொறுப்பாளராக (வலிய்யாக) யாரை நியமிப்பது? பதில் பெண்கள் தாமாக திருமணம் செய்யாமல் பொறுப்பாளர் மூலம் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்து விரிவாக ஆராய்ந்து…