ஒருவரை இறை நேசர் என்று சொல்லக் கூடாதா?
ஒருவரை இறை நேசர் என்று சொல்லக் கூடாதா? ஒருவரை இறைநேசர் என்று நாம் சொல்லவே கூடாது என்று கருதக் கூடாது. இறைநேசர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்றாலும் அல்லாஹ் யாரை இறைநேசர்கள் என்று சொன்னானோ அவர்களை நல்லடியார்கள் என்று நாம் சொல்லலாம்.…