Month: September 2024

ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்!

ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்! ஆஷூரா பற்றிய ஹதீஸ்கள் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால்…

உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா?

உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா? உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். இது சரியா? ஹாஜா பதில் : உபரியான நோன்புக்கு மட்டுமின்றி கடமையான நோன்புக்கும் ஸஹர் நேரத்தில் சாப்பிடுவது…

ஷஃபான் 15ல் நோன்பு பிடிக்க ஆதாரம் உண்டா?

ஷஃபான் 15ல் நோன்பு பிடிக்க ஆதாரம் உண்டா? ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத்…

நோன்பும் துறவறமும் ஒன்றா?

நோன்பும் துறவறமும் ஒன்றா? துறவறம் இயற்கைக்கு மாறானது என்று முஸ்லிம்கள் கூறுகிறீர்கள். நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது? சம்சுல் ஆரிஃப் பதில்: இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது…

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள். صحيح مسلم قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ…

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா? கேள்வி : சனிக்கிழமை நஃபில் நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும்…

ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லுதல்

ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லுதல் صحيح البخاري 621 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ…

பள்ளிவாசல் அல்லாத இடங்களில் ஜும்மா தொழலாமா?

பள்ளிவாசல் அல்லாத இடங்களில் ஜும்மா தொழலாமா? பள்ளிவாசலில் மட்டும் தான் ஜும்ஆ தொழவேண்டுமா? இந்த தலைப்பிலான ஆய்வை வீடியோ வடிவில் நாம் முன்னர் சொல்லி இருந்தாலும் எழுத்தில் தான் ஆதாரங்களை முழுமையாகக் காட்ட முடியும் என்பதால் இந்த ஆய்வைக் கட்டுரை வடிவில்…

ஜுமுஆவின் சட்டங்கள்

ஜுமுஆவின் சட்டங்கள் வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும். நேரம் ஜுமுஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம்.…

ஜும்ஆத் தொழுகை நடைபெற குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டுமா?

ஜும்ஆத் தொழுகை நடைபெற குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டுமா? ஜும்ஆத் தொழுகை நடைபெற குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டுமா? அம்பை பௌசுல் பதில் : 903حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ…