Month: October 2024

இன்றைய அரசியலுக்கு யூசுப் நபியை ஆதாரமாகக் கொள்வது சரியா?

இன்றைய அரசியலுக்கு யூசுப் நபியை ஆதாரமாகக் கொள்வது சரியா? திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 237 வது குறிப்பில் இஸ்லாமிய ஆட்சி இல்லாத போது யூசுப் நபியின் வழிகாட்டுதலை ஆதாரமாக கொண்டு செயல்படலாம் என்று எழுதி இருந்தோம். முந்தைய நபிமார்களின் சட்டம் மாற்றப்பட்ட பின்னர்…

டாலர் ஏன் உலக கரன்சியாக உள்ளது?

டாலர் ஏன் உலக கரன்சியாக உள்ளது? சில வளைகுடா நாடுகளில் பணமதிப்பு அமெரிக்காவின் டாலரை விட அதிகமாக இருந்தும் டாலரைத் தான் அனைத்துக்கும் பொதுவானதாகக் காட்டுகிறார்கள். இது ஏன்? – லியாகத் அலி, மேலக்கோட்டை. பண மதிப்பின் அடிப்படையில் டாலருக்கு முக்கியத்துவம்…

மீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே?

மீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே? முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் மீடியாக்களுக்கு எதிராக நாம் ஏன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கக் கூடாது? முஸ்தாக் பதில்: நமது நாட்டில் உள்ள அதிகமான நீதிபதிகள் சட்டப்படி தீர்ப்பு அளிக்காமல் தங்கள் மதம்…

தேசியக் கொடியும் தேசப்பற்றும்

தேசியக் கொடியும் தேசப்பற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ நகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தை விதைக்க சங்பரிபார சதிகாரக் கூட்டம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள்…

தாலிபான்களை கண்டித்து போஸ்டர் அடித்தது சரியா?

தாலிபான்களை கண்டித்து போஸ்டர் அடித்தது சரியா? கேள்வி – 1 பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது தாலிபான்கள்தான் என்று மீடியாகள் சொன்னதை அப்படியே நம்பி தவ்ஹீத் ஜமாத்தும் தாலிபான்களைக் கண்டித்து அறிக்கையும், போஸ்டரும் அடித்து இருப்பது எந்த அடிப்படையில் என்று…

RSS மதமாற்றத் திட்டம் பற்றி

RSS மதமாற்றத் திட்டம் பற்றி ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதமாற்றம் எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்கும்? கேள்வி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்து மதத்தைத் தழுவினால் முஸ்லிம்களுக்கு 5 இலட்சம் என்றும், கிறிஸ்தவர்களுக்கு 2 இலட்சம் என்றும் ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ள இந்த அறிவிப்பு சிறுபான்மையின மக்கள் மத்தியில்…

தடையில்லா மின்சாரம் சாத்தியமே

தடையில்லா மின்சாரம் சாத்தியமே எட்டு மணிநேர மின்வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே கூட்டுப் பொறுப்பாளிகளாவார்கள். மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது விளக்குகள் எரிவதற்கும்,…

பால் விலை, பஸ்கட்டண உயர்வு சரியா?

பால் விலை, பஸ்கட்டண உயர்வு சரியா? கேள்வி: சென்ற சட்டமன்றத் தேர்தலில் AIADMK விலைவாசி உயர்வை முக்கிய காரணம் காட்டி ஓட்டு கேட்டது. இப்போதைய அரசு பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது, இதன் பின்னணி என்ன? – அஹ்மத்…

முஸ்லிம் நாடுகளில் புரட்சிகள் நடப்பது ஏன்?

முஸ்லிம் நாடுகளில் புரட்சிகள் நடப்பது ஏன்? கேள்வி: உலக இஸ்லாமிய நாடுகளில் அடுத்தடுத்த அதிபர்கள் அரசுகள் மாற்றப்பட்டு உள்நாட்டுப் புரட்சிகள் ஏற்பட என்ன காரணம்? – அபூஜஸீம் ஸார்ஜா பொதுவாக மனிதர்கள் சுதந்திரத்தை விரும்பக் கூடியவர்களாக உள்ளனர். அரசாங்கம் எவ்வளவு நல்லதாக…

தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்யலாமா?

தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்யலாமா? கேள்வி: நாம் வந்தேமாதரம் பாடல், இணைவைத்தல் என்பதால் புறக்கணிக்கிறோம், ஆனால், தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்கிறோம். தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துகிறோம். இது சரியா? இப்படிச் செய்வது சுயமரியாதைக்கும், யாருக்கும் எழுந்து…