இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா?
இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா? மத்ஹபை ஆதரிக்கும் சகோதரர்கள் இரண்டு கைகளால் முஸாபஹா செய்கின்றார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் ஒரு கையால் முஸாபஹா செய்கின்றார்கள். இரண்டில் எது சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும். எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு இரண்டு…