Month: October 2024

யார் அறுத்ததை உண்ணலாம்?

யார் அறுத்ததை உண்ணலாம்? இது குறித்து பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன. நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்! திருக்குர்ஆன் 6:118 அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன…

கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொடுத்து வாங்கலாமா?

கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொடுத்து வாங்கலாமா? மீலாது விழா கந்திரிக்காக அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு பகுதியை ஒருவர் விலைக்கு வாங்கி விற்பனை செய்கிறார். நாம் அவரிடம் காசு கொடுத்து வாங்கி உண்ணலாமா? ஃபாரூக் பதில் இறைவன் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணியின்…

சூடான உணவு சாப்பிடலாமா?

சூடான உணவு சாப்பிடலாமா? சூடான உணவைச் சாப்பிடக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் கூறுகிறார். இது உண்மையா? ஃபாஸில் ரஹ்மான் பதில் உணவுப் பொருட்களை சூடான நிலையில் உண்ணக் கூடாது என்ற கருத்தில்…

யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா?

யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா? சுந்தரேசன் பதில் யானை உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. யானையின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று அதிகமானோர் கூறுகின்றனர். யானையின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று கூறுவோர் பின்வரும்…

பூசனிக்காய் சாப்பிடலாமா?

பூசனிக்காய் சாப்பிடலாமா? ஷேக் தாவூது பதில் உயிரினங்களில் தான் சில வகையான உயிரினங்கள் ஹராமாக ஆக்கப்பட்டுள்ளன. தாவர இனத்தில் எந்த ஒன்றும் மார்க்கத்தில் ஹராமாக்கப்படவில்லை. அனைத்து பொருட்களும் பொதுவான ஒரு நிபந்தனை அடிப்படையில் தான் மனிதர்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. நமது உயிருக்கோ, உடல்…

பன்றி ஹராம்

பன்றி ஹராம் தாமாகச் செத்தவை, இரத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து பன்றியின் மாமிசத்தை இறைவன் விலக்கியுள்ளதாக கூறுகின்றான். இந்த வார்த்தை மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அந்த ஆராய்ச்சியில் இறங்கும் முன் தமிழக முஸ்லிம்களிடம் நிலவும் தவறான வழக்கத்தைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.…

இரத்தம் தடுக்கப்பட்டது என்பதன் பொருள்

இரத்தம் தடுக்கப்பட்டது என்பதன் பொருள் தாமாகச் செத்தவை என்பதைத் தொடர்ந்து இரத்தத்தை இறைவன் குறிப்பிடுகிறான். உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியின் இரத்தமும் உண்ண அனுமதிக்கப்படாத பிராணியின் இரத்தமும் விலக்கப்பட்டவையாகும். தமிழகத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் ஆட்டு இரத்தத்தை சர்வ சாதாரணமாக உண்கின்றனர். முஸ்லிம்…

வேட்டையாடுதல் குறித்த சட்டங்கள்

வேட்டையாடுதல் குறித்த சட்டங்கள் அவர்கள் உம்மிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கேட்கின்றனர். தூய்மையானவைகளும் அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி உங்களால் பயிற்றுவிக்கப்பட்ட வேட்டைப் பிராணிகள் வேட்டையாடியதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறுவீராக! (வேட்டையாடும்) பிராணிகள் வேட்டையாடியதில் (எதையும் உண்ணாமல்) உங்களுக்காகக் கொண்டு வந்தால்…

ஆல்கஹால் பயன்படுத்தலாமா?

ஆல்கஹால் பயன்படுத்தலாமா? ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? ஹாமின் பதில் : ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக்…

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…?

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…? கேள்வி : சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்கிறோம். அதே போல் பிற காரியங்களைச் செய்யும் போது பிஸ்மில்லாஹ்வைக் கூற மறந்தால் விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ…