தலாக், குலா மற்றும் ஃபஸக் வேறுபாடு என்ன?
தலாக், குலா மற்றும் ஃபஸக் வேறுபாடு என்ன? நூர் முஹம்மத், பதில் : மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும். கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை…