521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்
521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு பண்புகள் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளன. பொதுவாக ளாஹிர்…