Author: PJ Admin

ஜம்ஜம் தண்ணீர் ஊருக்கு எடுத்துச் செல்லலாமா?

ஜம்ஜம் தண்ணீர் ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு எடுத்துச் சென்றார்களா? இந்தத் தண்ணீர் அருந்தினால் நோய் குணமாகும் என்பது சரியா? ஆயிஷா (ரலி) அவர்கள் ஜம்ஜம்…

வறுமையிலும் செம்மையாக வாழ

வறுமையிலும் செம்மையாக வாழ வறுமையும், வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான…

மிகச் சிறந்ததை மட்டும் செய்து மற்ற நல்ல செயல்களை விடலாமா?

மிகச்சிறந்ததை மட்டும் செய்வதற்காக நல்ல செயல்களை விடலாமா? கேள்வி கஃபாவில் தொழுவது, மார்க்கச் சொற்பொழிவைக் கேட்பது இரண்டில் எது சிறந்தது? நான் மக்கா நகரில் பணியில் இருக்கிறேன். வார விடுமுறையான வெள்ளிக்கிழமையில் மக்ரிபிலிருந்து இஷா வரை இஸ்லாமிய சென்டரில் மார்க்க பயான்…

திருக்குர்ஆன் அரபு மொழியில் இருப்பது ஏன்?

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? கேள்வி: உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் விட்டு, விட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை, ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்? என்று மாற்று மத நண்பர்கள் கேட்கிறார். –…

அரபு மொழி தான் தேவமொழியா?

அரபி மொழி தான் தேவமொழியா? மொழிகள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு சாதனமே தவிர மொழிகளில் தேவ மொழி,தெய்வீக மொழி என்றெல்லாம் கிடையாது. இஸ்லாத்தன் பார்வையில் அனைத்து மொழிகளும் சமமானவையே. எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின்…

உலக மூட நம்பிக்கை மாநாடு

உலக மூட நம்பிக்கை மாநாடு பகுத்தறிவுப் பகலவன், பெரியாரின் சீடன், சமத்துவப் பெரியார் என்றெல்லாம் சொல்லப்படும் கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் உலக மூட நம்பிக்கை மாநாட்டை நடத்தி தன்னை அடையாளம் காட்டி விட்டார். தமிழை…

சூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும்

சூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும் சூனியம் என்பது ஒரு பித்தலாட்டம். அதனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று நாம் வாதிட்டு அதற்கான ஆதாரங்களையும் எடுத்து வைத்து வருகிறோம். அந்த வாதங்களை மறுப்பதற்காக இஸ்மாயீல் சலஃபி என்பவர் ஒரு ஆக்கத்தை வெளியிட்டு உள்ளார்.…

சூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா?

சூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா? முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள். இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது.…

 சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள்

சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள் இவ்வசனத்தில் (2:102) சூனியம் குறித்து யூதர்கள் செய்த புரட்டு வாதங்கள் அனைத்தையும் அல்லாஹ் மறுக்கிறான். இவ்வசனத்தில் சொல்லப்படும் செய்திகள் யாவை என்பதை முதலில் அறிந்து கொள்வோம். ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்…

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் சில அறிவிப்புகள் இவை தான். 3268 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது.…