தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன
தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன கேள்வி பாஜக அதிகமான இடங்களை வென்றாலும் அவர்களுக்குக் கிடைத்தது 30 சதவிகித வாக்குகள் தான். எழுபது சதவிகித மக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். எனவே இது பெரிய வெற்றியல்ல என்று கூறுவது சரியா? சனாவுல்லா, அய்யம்பேட்டை…