மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்?
மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்? ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:10 இத்ழில் எழுதப்பட்ட தலையங்கம் இங்கே பதியப்படுகிறது. தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் போராடிவரும் வேளையில், தூக்குத் தண்டனையை ரத்துச்…