மூன்று சாரார் விஷயத்தில் தவறிய மக்கள் கணிப்பு!
மூன்று சாரார் விஷயத்தில் தவறிய மக்கள் கணிப்பு! வெளிப்படையான செயல்களை வைத்து சிலரை நல்லவர்கள் என்றும், மகன்கள் என்றும், இறையருள் பெற்றவர்கள் என்றும் முடிவு செய்கிறோம். அதன்படி அவர்களைக் கொண்டாடி வருகிறோம். நமது கணிப்புக்கு மாற்றமாக இறைவனின் முடிவு அமைந்திருக்க அதிக…