பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா? ஃபஸ்லான், இங்கிலாந்து பதில் : முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமிருக்காது. மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழும் பகுதிகளில் அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அன்பைப்…

முஸ்லிமல்லாதவருடன்  சேர்ந்து வியாபாரம் செய்யலாமா?

முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாமா? முஸ்லிமல்லாதவருடன் வியாபரத்தில் கூட்டு சேர்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். எனவே முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை.…

ஹத்யு வேறு குர்பானி வேறு – பெருநாளில் மட்டுமே குர்பானி

மறக்கடிக்கப்பட்ட ஹத்யு எனும் வணக்கம் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடும் குர்பானி கொடுத்தலைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம். இது ஹஜ் பெருநாள் தினத்தில் மட்டும் செய்ய வேண்டிய வணக்கமாகும். குழந்தைகள் பிறந்து ஏழாம் நாளில் ஆட்டை அறுத்துப் பலியிட்டு அதன் மாமிசங்களை…

மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருக்கலாமா?

மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும். صحيح البخاري 1927 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: عَنْ شُعْبَةَ، عَنِ…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதுகுக்குப் பின்னால் உள்ளதை அறிவார்கள் என்று ஹதீஸ் உள்ளதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதுகுக்குப் பின்னால் உள்ளதை அறிவார்கள் என்று ஹதீஸ் உள்ளதா? பதில் صحيح البخاري 718 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ…