ஆண்கள் தங்கம் அனிய குர்ஆன் அனுமதிக்கிறதா?
ஆண்கள் தங்கம் அனிய குர்ஆன் அனுமதிக்கிறதா? (மாதமிருமுறை ஒற்றுமை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம். இது ஆறாவது தொடர்) 14. பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள்…