பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்
பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். திருக்குர்ஆன்…