இஸ்லாம் பெண்ணுரிமையை பேணுகிறதா?

எது பெண்ணுரிமை? போலிப் பெண்ணுரிமை பேசுவோரிடம் சில கேள்விகள்! பெண்கள் தங்களது உடலின் கவர்ச்சியை அந்நிய ஆண்களிடம் மறைக்கும் வகையில் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது. இது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது; பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக…

மீன்களை அறுக்காமல் உண்பது ஏன்?

மீன்களை அறுக்காமல் உண்பது ஏன்? இவ்வசனங்களில் (5:96, 16:14) மீன்களை உணவாக உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை அறுத்து உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவையில்லை: தானாகச் செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா? இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த…

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்? கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளைச் சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார். இராயப்பேட்டை அஸ்ரப் சென்னை. பதில் : நீர்…

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா?

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா? கேள்வி : தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும்.…

அறுத்துப் பலியிட்டு மாமிசங்களை வீணாக்குவது நியாயமா?

அறுத்துப் பலியிட்டு மாமிசங்களை வீணாக்குவது நியாயமா? அல்ஜன்னத் இதழில் பிஜே ஆசிரியராக இருந்த போது ஜனவரி 1996ல் அளித்த பதில் உங்களுடைய இஸ்லாம் மாக்கத்தின் சட்டங்கள் எல்லாம் எனக்குப் பிடித்து இருக்கிறது. ஆனால் ஆடுமாடு ஒட்டகங்களைக் கட்டாயமாக அறுத்துப் பலியிட வேண்டும்…

பிஸ்மில்லா கூறி அறுப்பது சரியா?

பிஸ்மில்லா கூறி அறுப்பது சரியா? உயிரினத்தை அறுக்கும் போது பிஸ்மில்லா ஏன் அப்துல் சமத் பதில் : பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைப் படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும்…

ஜல்லிக்கடும் அறுத்து உண்பதும் சமமா?

ஜல்லிக்கடும் அறுத்து உண்பதும் சமமா? இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது. இதை விமர்சனம் செய்யும் பேஸ்புக் அறிவுஜீவிகள் உயிரினங்களை அறுத்து உண்பதையும் நீதிமன்றம் தடை செய்யுமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தவாதம் ஏற்கத்தக்கது தானா? மசூது, கடையநல்லூர்…

குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?

குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி? கேள்வி: நபிகள் நாயகத்திற்குப் பிறகு வரும் ஆட்சித் தலைவர்கள் குரைஷி என்ற (நபியவர்களின்) வம்சத்தைச் சார்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பது நபி வாக்கு. குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் இந்த சிறப்புத்…