இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?
இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்? கேள்வி: கிறித்துவத்தைப் போன்று, இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாத காரணத்தினாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சேவைக்கு அவசியம் இல்லாததினாலும், ஒடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவத்தை நோக்கிச் செல்கின்றார்களாமே? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: இஸ்லாம் மார்க்கம் சேவைகள் புரிவதை…