அத்தியாயம் : 88 அல்காஷியா
அத்தியாயம் : 88 அல்காஷியா மொத்த வசனங்கள் : 26 அல்காஷியா – சுற்றி வளைப்பது இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்……